Select the correct answer:

1. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்
தண்மை

2. 'வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே' எனப் பாடியவர்

3. பொருத்துக:
நூல் நூலாசிரியர்
(a) சிலப்பதிகாரம் 1. திருத்தக்கதேவர்
(b) மணிமேகலை 2. நாதகுத்தனார்
(c) சீவகசிந்தாமணி 3. இளங்கோவடிகள்
(d) குண்டலகேசி 4. சீத்தலைச் சாத்தனார்
(a) (b) (c) (d)

4. பொருளறிந்து பொருத்துக:
(a) திங்கள் 1. நட்சத்திரம்
(b) வேந்தர் 2. ஆகாயம்
(c) வானம் 3. மாதம்
(d) விண்மீன் 4. அரசர்
(a) (b) (c) (d)

5. கீழ்வருவனவற்றுள் சரியான இணையைக் கண்டறிக.

6. இவற்றில் எது அறிஞர் அண்ணா கூற்று?

7. தவறாகப் பிரிக்கப்பட்டுள்ள சொல்லைத் தேர்க.

8. ஆங்கிலச் சொற்களுக்கு நேரான தமிழ்ச் சொற்களை அறிக.
இந்தச் செஞ்சுரி டென்ஷன் நிறைந்தது.

9. பொருந்தா இணையைக் கண்டறிக.

10. பிரித்தெழுதுக: 'கரியன்'
சரியாகப் பிரித்த தொடரைக் கண்டுபிடி